மூன்று சிங்கள மீனவர்கள் சேர்ந்து இந்தியக் கடலோரக் காவற்படை 'வீரர்கள்' இருவரைக் கைது செய்து பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுவிட்டனர். கடந்த 8 ஆம் தேதி இரவு, 'வின் மரைன்' என்ற பெயருடைய சிஙகள மீன்பிடிப் படகு இந்தியக் கடல் பகுதியில் – சென்னையிலிக்கு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தது. இந்தியக் கடலோரக் காவற்படையினர் அப்படகில் விசாரணை நடத்தச் சென்றனர். அப்போது, சிங்கள மீன்பிடிப் படகில் இருந்தவர்கள் இந்தியக் காவற்படையினர் இருவரைக் கடத்தி, பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுவிட்டனர்.
இச் செய்தியின் விரிவைப் படிக்கப் பின்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்:
http://namthesam.com/?p=271
--
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
